ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தரக் கட்டுப்பாடு உத்தரவு, 2022-க்கான அமலாக்க தேதி நீட்டிப்பு
ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தரக் கட்டுப்பாடு உத்தரவு, 2022-க்கான [Geo Textiles (Quality Control) Order, 2022] அமலாக்க தேதியை நீட்டிப்பதாக மத்திய ஜவுளி அமைச்சகம் (Ministry of Textiles) அறிவித்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.